actress surabhi latest photos viral update
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்பவர் சுரபி. தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் இப்படத்தை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அனைவருக்கும் பரீட்சையமான நடிகை சுரபி விஷ்ணு விஷாலின் ஜீவா படத்திற்கு பிறகு சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் ஹாரர் திரைப்படமாக வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக பல போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சுரபி தற்போது ரெட் கலர் கவர்ச்சி உடையில் எடுத்திருக்கும் ரீசன்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…