Actress sri-divya-pair-with-atharvaa
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.
ஆனால் படங்களில் கிளாமர் காட்டி நடிக்க மாட்டேன் என்று கூறிய காரணத்தினால் இவருடைய வாய்ப்புகள் பறி போக தொடங்கி ஒரு கட்டத்தில் அடையாளம் தெரியாமல் போனார். இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா தற்போது மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஜன கன மன கதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் புதுமுக இயக்குனர் இயக்கும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நாயகனாக அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…