Actress Sneha visits Palani temple with family
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் என்றால் அது சினேகா மற்றும் பிரசன்னாவாக தான் இருக்க முடியும்.
இவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்த என்ற மகளும் உள்ளார்கள். இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும்.
இதனிடையே தற்போது சினேகா அவரின் கணவர் பிரசன்னா மற்றும் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அப்போது கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
அதன் பிறகு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர், அவர்கள் தரிசனம் முடிந்து வந்த பின் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…