actress sneha latest photos update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, கமல் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்தார். அதன் பிறகு இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சினேகா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…