actress shriya saran plays in rain with her baby
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். மழை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமடைந்ததார்.
விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் வடிவேலுவுடன் இணைந்து நடனமாடி மார்க்கெட்டை சிதைத்து கொண்டார். தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மகனுடன் மழையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…