Actress Shriya Saran in Glamour Photos
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
பிறகு வெளிநாட்டு நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சத்தம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பல மாதங்கள் கழித்து தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிவித்தார். இந்த நிலையில் மீண்டும் இவர் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேரியில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…