தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த தனது மார்க்கெட்டை இழந்தார்.
அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…