கவர்ச்சியில் இணையத்தை கலக்கும் ஸ்ரேயா சரண்.. வைரலாகும் ஃபோட்டோ

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வந்து ஸ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை, கந்தசாமி, குட்டி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிரபல நடிகையாக திகழ்ந்த இவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வர ஆரம்பித்தார்.

தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது செக்ஸியான உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

7 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

8 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

9 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

9 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

9 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

10 hours ago