Actress Shivani Narayanan Trending Reels Video
தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஷிவானி நாராயணன் அதனைத் தொடர்ந்து பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். அதையடுத்து இவர் வெள்ளித்திரையிலும் கால் பதித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் கமலஹாசனின் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர். ஆர்.ஜே. பாலாஜி யின் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் உள்ள ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த பாடலுக்கு ஷிவானி நாராயணன் அவரின் வீட்டில் உள்ள டிவியில் அவர் ஆடிய பாடலை ஓட விட்டு அதைப்போல் நடனமாடி ரில்ஸ் வீடியோ செய்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…