ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி ரிலீஸ் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற பிரபலமான சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களம் இறங்கிய இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமானார்.

தற்பொழுது சினிமாவிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்பொழுது தனது சமூக வலைதள பக்கத்திலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ஆனா கவர்ச்சி உடையில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

2 days ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

2 days ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

2 days ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

2 days ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

2 days ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

2 days ago