Actress Shalini Gift to Ajith
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் திரைப்படம் உருவாகி உள்ளது.
தல அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியை காதலிக்க தொடங்கினார். அதன் பின்னர் இருவரும் கடந்த 2000ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நடிகை ஷாலினி தன்னுடைய காதல் கணவர் அஜித்துக்காக முதல்முறையாக வாங்கி கொடுத்த கிப்ட் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி நடிகை ஷாலினி ஒரு கார் டிக்கி முழுவதும் பரிசுப் பொருட்களை வாங்கி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஷாலினி கொடுத்த இந்த சர்ப்ரைஸ் கிப்ட்டால் அஜித் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…