Actress Shalini Ajith in Latest Photo
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடித்தவர் ஷாலினி. அஜித், விஜய், மாதவன் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். பல மொழி படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். நேற்று அஜித்தின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்த நிலையில் அஜித் மச்சினிச்சி ஷாம்லி சகோதரி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அனேகமாக இந்த புகைப்படம் அஜித்தின் பிறந்தநாள் பார்ட்டி எடுக்கப் பட்டதாக இருக்கும் என ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் ஷாலினி பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. ஷாலினிக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…
இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…
முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions