actress samyukta latest photos viral update
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாளத் திரை உலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருக்கும் இவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
அதையடுத்து தமிழில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த வாத்தி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் இதற்கு இடையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மினி மினுக்கும் புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…