தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த சமந்தா காரணம் என்ன..? வைரலாகும் தகவல்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வளம் இருப்பவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் அட்மின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி மற்றும் மெர்சல் என இரண்டு படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் பிறகு அந்த படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியானது.

தற்போது இதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது. அதாவது நடிகை சமந்தா ஏற்கனவே பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே விஜய் படத்தை நிராகரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தளபதி 67 படத்துக்கு பிறகு மீண்டும் விஜய், அட்லி கூட்டணி இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

actress samantha rejects thalapathy 67 movie update
jothika lakshu

Recent Posts

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

43 minutes ago

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

17 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

17 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

20 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

23 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

23 hours ago