actress-samantha-pub-dance-video
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வரும் இவர் தற்போது சகுந்தலம் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து விஜய் தேவர் கொண்டவுடன் குஷி திரைப்படம் மற்றும் ஹிந்தி நடிகர் வருந்தவனுடன் சிட்டாடல் என்னும் வெப் சீரிஸ் தொடரிலும் நடித்து வருகிறார்.
இதில் சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பு தற்போது செர்பியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்நாட்டில் படகுழுவினருடன் தங்கியிருக்கும் சமந்தா படப்பிடிப்பிற்கு இடையே படக்குழுவினருடன் பப்புக்கு சென்றுள்ளார். அங்கு இத்தொடரில் கதாநாயகனாக நடிக்கும் வருண் தவனுடன் புஷ்பா படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் தெலுங்கு வர்ஷனுக்கு நடனம் ஆடியுள்ளார். அதன் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…