actress samantha new photos update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்கள் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்து அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
திருமணத்திற்கு பிறகு ஓவர் கவர்ச்சி காட்டி வரும் சமந்தா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மல்லாக்க படுத்து பளபளக்கும் மேனியை காட்டி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…