actress-samantha-latest-post
தென்னிந்திய திரை உலகில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ‘சகுந்தலம்’ என்னும் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்படம் பற்றிய தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் சமந்தாவின் பதிவை கிண்டல் அடித்து திமிராக பதிவிட்ட ரசிகரின் பதிவு குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த வாரம் பெண்களை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களின் பேனர்களை திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருப்பதை குறித்து “இது பெண்களின் எழுச்சி” என சமந்தா புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர் “பெண்கள் எழுவது வீழ்வதற்காகத்தான்” என்று கேலி செய்து பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவை கண்ட சமந்தா உடனே, “வீழ்ந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே” என்று பதிவிட்டு தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…