actress sakshi agarwal trending photos
தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது நாயகியாக நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஓவர் கவர்ச்சியில் உடம்பு முழுவதும் டாட்டூ போட்டு போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…