Actress Sai Pallavi Pair With Sivakarthikeyan
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து வரும் மே 13ஆம் தேதி சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் வெளியாகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாய்பல்லவி சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என் ஜி கே படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் தனுஷுடன் இணைந்து மாரி 2 நடித்திருந்தார். தியா என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…