actress rithika singh latest photoshoot video
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்திகா சிங். தமிழில் மாதவனின் இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் நிஜ வாழ்விலும் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனி ஆவார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் நடிகை ரித்திகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது ஸ்டன்னிங் லுக்கில் போட்டோ ஷூட் செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…