actress rashi khanna latest photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது தன்னுடைய நடிப்பில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கும் சர்தார் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் ஆரஞ்சு நிற உடையில் தூக்கலாக எடுத்திருக்கும் அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…