கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றும் ரம்யா பாண்டியன்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் மேலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்தும் வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் ரம்யா பாண்டியன் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக உள்ளாடையுடன் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தார்.

அதுமட்டுமின்றி அந்த போட்டோ ஷூட் எப்படி நடைபெற்றது என்பதையும் வீடியோவாக வெளியிட்டு இணையத்தை கவர்ந்திருந்தார். தற்போது அதேபோல் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் உள்ளாடையை மாற்றி மீண்டும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர விட்டு வருகிறார்.

jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

2 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

3 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

3 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

8 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

9 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

9 hours ago