Actress Ramya Pandian in Saree Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். தமிழ் சினிமாவின் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார். இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் படு வைரலானார்.
அதன் பிறகு சமூக வலைதளங்களில் அடிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளையல் வைத்த ஜாக்கெட் அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…