திருமணம் பற்றி கேட்ட ரசிகர்.. ரம்யா பாண்டியன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது செய்திகளில் போட்டியாளராக பங்கேற்ற இவர் இறுதியாக ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடி என்பது ரசிகர்களுக்கு பெரிய போது உங்களுக்கு திருமணம் என கேட்க எனக்கு பிடித்தவரை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். ஆகையால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்புள்ள ராஜா என பதிலளித்துள்ளார்.

ரம்யாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Ramya Pandian About Marriage
jothika lakshu

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

6 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

7 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

7 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

8 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

8 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

9 hours ago