actress ramya-krishnan-latest-photos
இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து வந்த இவர் வில்லியாகவும் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் மிரட்டி உள்ளார்.
அது மட்டுமல்லாமல் கவர்ச்சி பாடல்களுக்கும் சில படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படி கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றிலும் கோல் போட்டு சாதித்து வந்த ரம்யா கிருஷ்ணன் இறுதியாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார்.
தற்போது 50 வயதாகியும் கொஞ்சமும் குறையாத அழகில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அவ போது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படித்தான் தற்போது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…