Actress Rakul Preet Singh in Modern Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்குவில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழில் கார்த்திக், சிவகார்த்திகேயன் சூர்யா நடித்த நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றனர்.
இதோ பாருங்க
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…