Actress RaizaWilson in SwimmingPool Photo
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக வலம் வருபவர் ரைசா வில்சன். தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் ஹரிஷ் கல்யாண் இதில் ஜோடியாக பியார் பிரேம காதல் படத்தில் நடித்தார்.
பின்னர் துருவ் விக்ரமுடன் இணைந்து ஆதித்ய வர்மா படத்தில் நடித்தார். படங்களில் நடிக்கத் தொடங்கியதில் சமூக வலைதளங்களில் இன்னும் ஆக்டிவாக தொடங்கினார் ரைசா. இதனையடுத்து தொடர்ந்து விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…