actress raashii khanna looks stunning in black
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழ் மற்றும் தெலுங்கில் என இரண்டு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சியாக விருது விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…