Actress Rashi Khanna latest hot photos viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் தனுஷ் மற்றும் கார்த்தியுடன் இணைந்து திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஜிகு ஜிகு உடையில் முன்னழகை காண்பித்து இணையத்தை சூடாக்கும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது தீயாக பரவி வருகிறது.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…