actress priya bhavani shankar reply to fan wrong question
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்து வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமான இவர் தற்போது டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல, ருத்ரன், பொம்மை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, அருள்நிதியுடன் டிமான்டி காலனி 2 திரைப்படத்திலும் நடித்து வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் ரசிகர்களிடம் உரையாடிய போது ரசிகர் ஒருவர் கேட்ட தவறான கேள்விக்கு பதில் அடி கொடுத்து இருக்கிறார். அதில், அந்த ரசிகர் உங்களது உள்ளாடையின் Size என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை பிரியா பவானி ஷங்கர். “என்னுடைய சைஸ் 34டி. நான் ஒன்றும் மார்பகங்களை வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும். அவர்களின் டீ-ஷர்ட் வழியாக ஜூம் செய்துபார்த்தால் உங்களுக்கு அது தெரியும்” என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…