நடிகை பிரியா பவானி சங்கரின் புகைப்படம் இணையத்தில் வைரல்.!!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியலில் நாயகி ஆக நடித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்துள்ள பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தாவணியில் அழகிய சிரிப்புடன் தேவதை போல் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதனை ரசிகர்கள் வர்ணித்து வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

12 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

13 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

13 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago