actress priya bhavani shankar hotel announcement video update
தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார்.
ஆனால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய உணவகம் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்து எமோஷனலான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் “அவர், எங்கள் சொந்த உணவகம் இது, எப்போதும் கனவாக இருந்த நாள் தற்போது நெருங்கி வருவதால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். எங்கள் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம். உங்களுக்கு பரிமாற காத்திருக்கிறோம்”. என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…