மனம் விட்டு தனக்கு பிடித்ததை பகிர்ந்த பிரியா பாவனி ஷங்கர்..போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டு இருக்கு என கமெண்ட் செய்த ரசிகர்கள்

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி தனது சிறந்த நடிப்பினால் தற்போது வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருப்பவர்தான் பிரியாபவானி சங்கர். இவர் தமிழ் சினிமாவில் “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் கிடைத்த நல்ல வரவேற்பு தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கோமண பெண்ணே’ என்று வரிசையாக சில படங்களில் நடித்திருந்தார்.

இதெல்லாம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் – மனம் விட்டு பகிர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கர்.
இதனை அடுத்து தற்போது இவர் நடிப்பில் வெளியான படம் தான் “யானை”. ஹரி இயக்கத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனது சமூக இணையதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் போன்றவற்றை பதிவிட்டு வருவார். தற்போது ப்ரியா பவானி சங்கர் தனக்கு பிடித்த விஷயங்கள் இதுதான் என்று மனம் விட்டு பகிர்ந்திருக்கிறார்.

அதாவது தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மாதவன், பிடித்த ஹீரோயின் பார்வதி, பிடித்த உணவு பிரியாணி, பிடித்த லவ் ப்ரோபோசல் சீன் காக்க காக்க, பிடித்த திரைப்படம் முகவரி, பிடிக்க வில்லன் அருண் விஜய், பிடித்த இயக்குனர் வெற்றிமாறன், பிடித்த வசனம் ஆறுச்சாமி, பிடித்த நிறம் கருப்பு, பிடித்த காமெடி நடிகர் வடிவேலு, பிடித்த இடம் சென்னையில் உள்ள என் வீடு, பிடித்த உடை டிராக்ஸ் பேண்ட் அண்ட் டிஷர்ட் என்று வரிசையாக தனக்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு என்று கமெண்ட் செய்தபடி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Actress priya bavani-shankar-open-talk
jothika lakshu

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

2 days ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

2 days ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

2 days ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

2 days ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

2 days ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

2 days ago