actress pooja hegde share shocking news
நட்சத்திர நடிகர் செய்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே.
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரங்கஸ்தலம், சர்க்கார், பீஸ்ட்,கூலி போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி போய் உள்ளது.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்து உள்ளார் அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஃபேன் இந்தியா படத்தில் நடித்ததாகவும் அப்போது ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய அனுமதி இல்லாமல் கேரவனில் வந்து தன்னைத்தொட முயற்சி செய்ததாகவும் அதனால் நான் அவரை அடிச்சுட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இது மட்டுமில்லாமல் யார் அந்த நடிகர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…