Actress Pooja Hegde Quit From Pawan Kalyan Movie
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் பல வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார்.
மேலும் இவர் தெலுங்கில் பவன் கல்யாண் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தை ஹரி சங்கர் இயக்க உள்ளார்.
ஆனால் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வந்த காரணத்தினால் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார்.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…