வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்த பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் இப்படத்தின் மூலம் பூஜாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தற்போது பிஸியாக பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது வெள்ளை நிற ஆடையில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

6 minutes ago

“ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” – யுவன் சங்கர் ராஜா

இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…

13 minutes ago

அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…

21 minutes ago

வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…

38 minutes ago

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!

முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…

42 minutes ago

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

22 hours ago