actress pooja hegde latest photos
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்த பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் இப்படத்தின் மூலம் பூஜாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தற்போது பிஸியாக பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது சல்வார் உடையில் க்யூட் லுக்கில் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொள்ளையடித்து வருகிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…