Actress Pooja Hague Day paired with lead actor
நெல்சன் திலீப்புகுமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பூஜா ஹேக் டே.
இவர் தெலுங்கில் வெளியான பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால் தமிழில் வெளியான முகமூடி படம் தான் இவருக்கு அறிமுக திரைப்படம்.
இந்நிலையில் தளபதி 65 படத்தை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் நடிகை பூஜா ஹேக் டே.
ஆம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கிராமத்து கதைக்களம் கொண்ட படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹேக் டே நடிக்க பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது என்று..
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…