Actress nivetha-pethuraj-in-black-saree
தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.
இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் கருப்பு நிற புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரலாக்கி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…