actress niranjana shopping in velavan stores update
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நிரஞ்சனா. ஜீ தமிழில் வித்யா நம்பர் ஒன் சீரியலில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இது மட்டுமில்லாமல் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சென்னை தி.நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் தள்ளுபடி விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நிரஞ்சனா இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே எக்கச்சக்கமான திரை உலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்து ஆசிரியர் ஆடைகளை அள்ளிச்சென்ற நிலையில் தற்போது நிரஞ்சனாவும் விலையைக் கேட்டு வியப்படைந்துள்ளார்.
என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல எல்லாமே அவ்வளவு அழகா இருக்கு. பொண்ணுங்க கிட்ட சாரி பத்தி பேசி பாருங்க கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும் என லவ் டிப்ஸ் எல்லாம் இடையில் கொடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…