actress niddhi agerwal latest photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…