காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கதீஜா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய நடிகை நீபா.!

சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் நீபா. இவர் மிகவும் திறமையான நடனக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பின்பு மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்பொழுது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மீடியாவில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது செவ்வந்தி, பாரதி கண்ணம்மா போன்ற ஒரு சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் பரதநாட்டியம் மற்றும் வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் நடிகை நீபா பிரபல கொரியோகிராபரான அசார் என்பவருடன் சேர்ந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் குத்துப்பாடலான ‘டிப்பம் டிப்பம்’ என்ற கதீஜா பாடலுக்கு பரதநாட்டிய அசைவுகளை போட்டு அசத்தியுள்ளார். இவர்களது இந்த அசத்தலான வீடியோ இணையத்தை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago