Actress Neelama Rani in Latest Family Photos
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. இவர் சமீபத்தில் தன்னுடைய பெயரை நீலிமா இசை என மாற்றிக் கொண்டார்.
திருமணமான இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…