actress nayanthara joins with kamalhaasan in 75th movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.
ஜவான் மற்றும் இறைவன் என இரண்டு படங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நயன்தாராவின் இத்தனை வருட திரைப்படத்தில் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…