Actress Krithi Shetty Pair With Jayam Ravi
தெலுங்கு திரை உலகில் வெளியான உப்பெண்ணா, தி வாரியர் என்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கீர்த்தி ஷெட்டி.
மேலும் இவர் தமிழில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா வெளியேறிய நிலையில் கீர்த்தி ஷெட்டியும் வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
மிஷ்கினின் உதவி இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கும் இந்த படம் நூறு கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar