Actress Nayanthara in Latest Photo
இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா அவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடிக்க வந்த காத்துவாக்குல 2 காதல் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் கை கோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இந்த தலைவி நயன்தாராவிற்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காரணம் போட்டோவில் நயன்தாரா வயதானவர் போல் தோற்றமளிப்பது ரசிகர்களுக்கு காரணமாக இருந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…