Actress Myna Nandhini in Modern Dress
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இந்த சீரியலை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சீரியல் நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மைனா நந்தினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீசர்ட் ஜீன்ஸ் போன்ற டைட்டான மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…