நடிகை மிருணாள் தாகூர் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்

தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையாக அறிமுகமான மிருணாள் தாகூர் மராத்திய மொழி திரைப்படத்தால் ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்த “சீதா ராமம்” என்னும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆனா துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார். இப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல்களை குவித்து பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் சீதாவாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர் தற்போது பல இளைஞர்களின் கனவு தேவதையாகவும் மாறி இருக்கிறார்.

ஒரே படத்தில் அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு தற்பொழுது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மிருணாள் தாகூர் மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

10 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

12 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

12 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

13 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

17 hours ago