actress mrunal thakur latest cute expression pics viral
தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையாக அறிமுகமான மிருணாள் தாகூர் மராத்திய மொழி திரைப்படத்தால் ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்த “சீதா ராமம்” என்னும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆனா துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.
இப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல்களை குவித்து பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் சீதாவாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர் தற்போது பல இளைஞர்களின் கனவு தேவதையாகவும் மாறி இருக்கிறார்.
ஒரே படத்தில் அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு தற்பொழுது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மிருணாள் தாகூர் மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பலவிதமான கியூட் எக்ஸ்பிரஷன் களை கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…