actress mirnalini-ravi-latest-photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் மிருணாளினி ரவி. இவர் டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற வீடியோக்கள் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரின் முதல் படம் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ தான் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் ரசிகர்களிடம் பிரபலமானது விஷாலின் எனிமி படத்தில் வந்த “மனசோ இப்ப தந்தியடிக்குது” என்ற பாடல் மூலம் தான்.
அதன்பின் கடந்த ஆண்டு வெளியான விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருந்த இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி தற்போது வித்தியாசமான ஜாக்கெட்டில் கவர்ச்சிகரமாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…